×
Saravana Stores

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் :மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பேட்டி

லண்டன் : நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக். கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், பிரதமர் பதவியை இழந்தார் ரிஷி கனக். வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

The post பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் :மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rishi Sunak ,British ,LONDON ,Rishi Kanak ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு...