×

பணம் கேட்டு மிரட்டிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.30,000 பணம் கேட்டு காவலர்கள் சிவக்குமார், சந்தனகுமார் மிரட்டியுள்ளனர். காவலர்கள் சிவக்குமார், சந்தனகுமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

The post பணம் கேட்டு மிரட்டிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Muthaipuram ,Sivakumar ,Chandanakumar ,Shivakumar ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு...