×
Saravana Stores

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்

இலங்கை: சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு ஜூலை 18 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 22-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Rameshwaram ,Sri Lanka court ,Sri Lanka ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16...