பெய்ரூட்: ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி முகமது நமே நாசர் கடந்த திங்கள்கிழமை இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமான ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலிலன் பல்வேறு ராணுவ நிலைகள் மீது 200 ஏவுகணைகளை வீசி நேற்று தாக்குதல் நடத்தினர்.
The post இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு appeared first on Dinakaran.