×

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய் வழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

Tags : Leo ,Chandrashtama ,
× RELATED சிம்மம்