×
Saravana Stores

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி: திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மிரட்டலைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஐ.டி. அலுவலகத்தில் சோதனை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Cantonment ,Department ,Dinakaran ,
× RELATED வலிமையோடு, உறுதியோடு இருக்கிறது திமுக...