×
Saravana Stores

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உக்கடம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஆசிய முதலீட்டு வங்கி கடன் வழங்க உள்ளது.

The post கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Asian Investment Bank ,Coimbatore ,Ukkadam ,Asia ,Madurai ,Dinakaran ,
× RELATED கோவை உக்கடம் அருகே எரிவாயு நிரப்ப வந்த காரில் பயங்கர தீ விபத்து..!!