மயிலாடுதுறை: சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம் செய்துள்ளனர். ஆய்வாளர் சிவகுமார், எஸ்.ஐ.க்கள் அசோக்குமார், சீனிவாசன், எழுத்தர் குலோத்துங்கன் உள்பட 7 பேர் மாற்றம் செய்துள்ளனர். சீர்காழியில் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மெத்தனம் காட்டியதால் மயிலாடுதுறை எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம் appeared first on Dinakaran.