×
Saravana Stores

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பினார். மேயர் சரவணனின் ராஜினாமாவை நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஏற்றுக் கொண்டார்.

 

The post நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார் appeared first on Dinakaran.

Tags : Nella Municipal Mayor ,Saravanan ,Nella ,Nella Municipality Mayor ,Saravanan Nella ,Mayor ,Nella Municipal Commissioner ,Thackeray Subam Ghanadev Rao ,Paddy Municipal Mayor ,Dinakaran ,
× RELATED நெல்லை மனோன்மணியம் பல்கலை....