×

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!!

திருச்சி: முசிறி அருகே தொட்டியத்தில் முருகானந்தம் என்பவரின் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசினர். திருச்சி போலீஸ் ஏடிஎஸ்பி கோடிலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் தொட்டியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் தொடர்பான மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

The post திருச்சி மாவட்டம் முசிறி அருகே மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!! appeared first on Dinakaran.

Tags : Musiri ,Trichy district ,Trichy ,Murukanandam ,Trichy Police ,ATSP Codlingam ,Dinakaran ,
× RELATED உதகமண்டலம் ரயில் நிலையத்தில்...