×

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது


சென்னை: புளியந்தோப்பில் சாவு மேளம் அடிக்கும் தொழிலாளி முருகன் நேற்று கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த சாவு மேளம் அடிக்கும் வேல்முருகன், சஞ்சய், கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபாகரன், பிரேம்குமார், அபிராஜ், விஜய், சூர்யா ஆகியோரையும் பேசின் பிரிட்ஜ் போலீஸ் கைது செய்தது. பெண் விவகாரம், மூலக்கொத்தளம் சுடுகாட்டில் யார் செல்வாக்கானவர்கள் என காட்ட நடந்த மோதலில் கொலை நடந்துள்ளது.

The post தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Murugan ,Pulianthop ,Velmurugan ,Sanjay ,Kartik ,Waldox Road ,Prabhakaran ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில்...