×
Saravana Stores

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

உ.பி.: ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற விழைகிறேன். துயர்மிகு நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.

 

The post ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Hathras ,Chief Minister ,H.E. K. Stalin ,U. ,Chief Minister MLA ,K. Stalin ,MLA ,
× RELATED வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை...