×
Saravana Stores

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது

சென்னை: தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மே 30-ம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இன்று நாடு முழுவதும் பரவியது. வழக்கமாக ஜூலை 8-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை தற்போது 6 நாட்களுக்கு முன்பே தொடங்கி உள்ளது எனவும் கூறியுள்ளது.

The post தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது appeared first on Dinakaran.

Tags : Southwest Monsoon ,Chennai ,India Meteorological Department ,Southwest ,Monsoon ,Kerala ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் என 2...