- யானை இயக்கம்
- சுருளி அருவி
- கம்பம்
- பிறகு நான்
- தேனி மாவட்டம்
- சுருலி நீர்வீழ்ச்சி
- சுருளி அருவியில்
- தின மலர்
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே யானை நடமாட்டம் காரணமாக சுருளி அருவியில் 2வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
The post யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை appeared first on Dinakaran.