×

கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!

நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே கவுண்டன் கொல்லி கிராமத்தில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி பழங்குடியின மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Nilgiris ,Kaunton Kolli ,Gudalur ,
× RELATED 2வது திருமணம் செய்து உதாசீனம்: கணவர் வீடு முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா