×

ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 6ம் தேதி வரை 4 நாட்களுக்கு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Chathuragiri ,Ani Mata Pradosha ,Virudhunagar ,Srivilliputhur ,Ani ,Pradosha ,
× RELATED புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி...