- பின்தங்கிய நபர்களுக்கான ஆணைக்குழு
- சென்னை
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
- 212, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004
- தமிழ்
- நாடு வீட்டு வசதி வாரிய வணிக கட்டிடம், இரண்டாவது தளம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் செயலர் அறிக்கை: இதுவரை “212, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004” என்ற முகவரியில் இயங்கி வந்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இனி, “தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வணிகக் கட்டிடம், இரண்டாம் தளம், எண்.161 (71/6), டாக்டர் முத்துலட்சுமி சாலை (எல்.பி ரோடு), திருவான்மியூர், சென்னை-600 041” என்ற முகவரிக்கு மாற்றப்படுகிறது.
The post பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதிய முகவரிக்கு மாற்றம் appeared first on Dinakaran.