- பிஜேபி மாவட்டம்
- சென்னை
- சென்னை பாஜக கிழக்கு மாவட்டம்
- பாஜக
- வேளச்சேரி, சென்னை
- பாலசுப்பிரமணியம்
- ஜனாதிபதி
- தின மலர்
சென்னை: சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் அளித்த புகாரில் பாஜக மாவட்ட தலைவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக சார்பில் சென்னை வேளச்சேரியில் நடந்த கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பாலசுப்ரமணியம் அளித்த புகாரின் பேரில் சாய்சத்யன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
The post பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.