×
Saravana Stores

மாநில கல்விக் கொள்கை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல்

சென்னை: மாநில கல்விக் கொள்கை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாநில கல்விக் கொள்கை அறிக்கையை நீதியரசர் முருகேசன் குழு வழங்கியது. மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

The post மாநில கல்விக் கொள்கை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,Justice Murugesan Committee ,M.K.Stalin ,Justice Murugesan ,Dinakaran ,
× RELATED நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்...