×

சிவகங்கை அருகே இரட்டை கொலை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அண்ணன், தம்பி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுவிரட்டு விழாவில் மாடு பிடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரட்டை கொலை அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கொண்ட மர்ம கும்பலை காவல்துறை தேடி வருகிறது.

The post சிவகங்கை அருகே இரட்டை கொலை appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Shivaganga ,Kalaiargo ,Manchuvirattu ,
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில்...