×

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலூகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நீலகிரி: கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலூகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பந்தலூர் மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலூகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Bandalur ,Nilgiris district ,Nilgiris ,Gudalur ,Bandalur talukas ,Pandalur ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் புதிய மின் மாற்றி இயக்கப்பட்டது