×
Saravana Stores

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது

மாலே: மாலத்தீவு அதிபராக இருப்பவர் மொஹமட் முய்சு. இவரது ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்த ஷம்னாஸ் சலீம், ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிய அவரது முன்னாள் கணவர் ஆடம் ரமீஸ் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது பற்றி போலீசார் அறிவிக்கவில்லை. ஆனால் மாலத்தீவு அதிபருக்கு எதிராக பில்லிசூனியம் வைத்தது தொடர்பாக அவர்கள்கைது செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

The post மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : President ,Maldives ,Mohamed Muisu ,Shamnaz Salim ,Ministry of Environment ,Adam Ramees ,Office ,Maldivian ,
× RELATED UPI வசதியை, மாலத்தீவில் அறிமுகம் செய்தார் அதிபர் முகமது முய்சு