×

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது

மதுரை: தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையம், மதுரை நகரம் தலா 103, ஈரோடு 101, கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது .

The post தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madurai ,Madurai Airport ,Madurai City ,Erode 101 ,Karur Paramathi ,
× RELATED சட்டசபையில் விவாதிக்காமல்...