தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 2-வது அலகில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
The post தூத்துக்குடி: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.