×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 120% கூடுதலாக பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 120% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 47.3 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 108.3 மி.மீ. மழை பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 120% கூடுதலாக பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,Tamil Nadu ,Chennai Meteorological Department ,
× RELATED கை, கால் ஊனமுடைய...