×

கிராம பகுதிகளில் மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: அரசு பேருந்துகள் செல்ல முடியாத கிராம பகுதிகளில் மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மதுரை சட்டமன்ற உறுப்பினர் தளபதி கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். தற்போது புதிய வழித்தடங்களுக்கான கொள்கையை அமைக்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

The post கிராம பகுதிகளில் மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,CHENNAI ,Transport Minister ,Madurai Assembly ,Thalapathy ,
× RELATED வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக...