×
Saravana Stores

ஜவ்வாது மலைக்கு விரைவில் புறவழிச்சாலை: அமைச்சர் எ.வ.வேலு பதில்

சென்னை: ஜவ்வாது மலைக்கு போளூர் வழியாக புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் முடிந்தவுடன் விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும். ஜவ்வாது மலைக்கு புறவழிச்சாலை அமைக்கப்படுமா என எம்.எல்.ஏ. சரவணன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.

 

The post ஜவ்வாது மலைக்கு விரைவில் புறவழிச்சாலை: அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.

Tags : Javvadu Hill ,Minister AV Velu ,CHENNAI ,Polur ,Dinakaran ,
× RELATED கோவையில் ரூ.245 கோடியில் நூலகம்,...