×

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் சேவைக் கட்டணம் உயர்வு

டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை 10% முதல் 23% வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என வோடோஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

The post ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் சேவைக் கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Vodafone ,Reliance Jio ,Airtel ,Delhi ,Reliance Geo ,Dinakaran ,
× RELATED ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல்...