×

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kalalakurichi poisoning incident ,Kallakurichi ,Kalalakurichi ,Peryasami ,Zipmar, Puducherry ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...