×

பாகிஸ்தானில் வெப்ப அலை: 500க்கும் மேற்பட்டோர் பலி

பாகிஸ்தான்: பாகிஸ்தான் கராச்சியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நிலவும் வெப்ப அலையால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெப்ப அலையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பாகிஸ்தானில் வெப்ப அலை: 500க்கும் மேற்பட்டோர் பலி appeared first on Dinakaran.

Tags : Heat wave in Pakistan ,Pakistan ,Pakistan Karachi ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் வெப்ப அலை: 4 நாளில் 450 பேர் பலி