- சூறாவளி
- மன்னார் வளைகுடா,
- தென்கிழக்கு கரை
- மன்னார் வளைகுடா
- தென்கிழக்கு
- வானிலை ஆய்வு நிலையம்
- வங்காள வளைகுடா
- வடக்கு ஏபி
- தென்கிழக்கு
- தென்மேற்கு அரபிக் கடல்
- லட்சதீவு
- கேரள-கர்நாடகா
- சூறாவளி வீசுகிறது
- வளைகுடா
- of
- மன்னார்
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரம், தென்கிழக்கு, தென்மேற்கு அரபிக் கடலில் சூறைக்காற்று வீசும். லட்சத்தீவு, கேரள- கர்நாடக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும்: வானிலை மையம்! appeared first on Dinakaran.