×

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதே பா.ம.க.வின் வாடிக்கை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கடும் விமர்சனம்

சேலம்: தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதே பா.ம.க.வின் வாடிக்கை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கடும் விமர்சனம் செய்தார். கூட்டணி கட்சி காலை வாரியதாக ராமதாஸ் புகாருக்கு சேலத்தில் பேட்டி அளித்த எடப்பாடி பதிலடி கொடுத்தார். பாமக.வுக்கு என்ன துரோகம் செய்தது என்பதை டாக்டர் ராமதாஸ் தான் கூற வேண்டும் என பழனிசாமி கூறினார். மக்கள் ஓட்டு போடாததால் தான் சட்டமன்ற தேர்தலில் பாமக தோல்வியுற்றது என தெரிவித்தார். …

The post தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதே பா.ம.க.வின் வாடிக்கை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Pa ,Mb ,. G.K. Wynn ,Palanisami ,Salem ,Mb. ,G.K. Wynn ,Paranisamy ,G.K. ,Wynn ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...