டெல்லி : விளம்பரத்திற்காக ஓசூரில் விமான நிலைய அறிவிப்பு எனக்கூறிய அண்ணாமலைக்கு திமுக எம்.பி. வில்சன் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலை கர்நாடகாவில் பணியாற்றவில்லை என்பதை நினைவில் கொண்டு தமிழ்நாட்டிற்காக பேச வேண்டும் என்றும் வில்சன் தெரிவித்துள்ளார்.
The post விளம்பரத்திற்காக ஓசூரில் விமான நிலைய அறிவிப்பு எனக்கூறிய அண்ணாமலைக்கு திமுக எம்.பி. வில்சன் பதிலடி appeared first on Dinakaran.