×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ., மேல் பவானியில் 7 செ.மீ. பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nilgiris district ,CHENNAI ,Avalanche ,Coimbatore ,Chinnakallar ,Mel Bhavani ,Meteorological Department ,
× RELATED நீலகிரி மாவட்ட விவசாய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி