×

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

சென்னை: “ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கேட்டுத்தான் அன்றைக்கு ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தார். இன்றைக்கு பழனிசாமியுடன் உண்ணாவிரதம் இருந்த பொன்னையனிடம் அதைக் கேட்டு அவர் தெரிந்து கொள்ளட்டும். ஏனென்றால் 2017-ல் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றவர் பொன்னையன்” என கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

The post கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி appeared first on Dinakaran.

Tags : Minister ,KN Nehru ,Edappadi Palaniswami ,CBI ,Kallakurichi ,CHENNAI ,OPS ,Jayalalithaa ,Ponnaiyan ,Palaniswami ,O. Panneerselvam ,
× RELATED நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின்...