×

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வானகார தெருவில் 7 வீடுகளில் அடுத்தடுத்து தீ விபத்து

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வானகார தெருவில் 7 வீடுகளில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் தீப்பிடித்த நிலையில் பலத்த காற்று வீசியதால் அடுத்தடுத்து வீடுகளில் தீ பரவியது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.

The post திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வானகார தெருவில் 7 வீடுகளில் அடுத்தடுத்து தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Thiruvarur District ,Tiruthurapoondi, Vanakara Street ,Tiruvarur ,Tiruthurapoondi Vanakara Street ,Tiruvarur district ,Rajendran ,Thiruthurapoondi Vanakara Street, Tiruvarur district ,
× RELATED தில்லைவிளாகம் அரசு பள்ளியில் 11, 12ம்...