×

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Special Program Implementation Department ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...