×

காசோலை மோசடி; தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை

சென்னை: காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பு.2017-ம் ஆண்டில் பைனான்சியர் ககன் போத்ராவிடம் தயாரிப்பாளர் சதீஷ்குமார் ரூ.2.6 கோடி லட்சம் கடன் பெற்றுள்ளார்.

 

The post காசோலை மோசடி; தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : J. Satishkumar ,Chennai ,Chennai Georgetown ,Gagan Bodra ,Satish Kumar ,Dinakaran ,
× RELATED காசோலை மோசடி வழக்கில் திரைப்பட...