×

தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதிகள் அதிகரித்து வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்தார். பாதுகாப்பு துறை சீர்த்திருத்தம் குறித்து குடியரசுத் தலைவர் பேசும்போது அக்னிவீர்.. அக்னிவீர் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

The post தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, Uttar Pradesh ,President Draupati Murmu ,Delhi ,President of the Republic ,President ,Tirupati Murmu ,Defence Industries ,Tamil Nadu ,Uttar Pradesh ,Agnivir ,Draupati Murmu ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!