×

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு!

டெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

The post நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு! appeared first on Dinakaran.

Tags : Yes Atmi Party ,President of the Republic ,Delhi ,Speaker ,Chief Minister ,Arvind Kejriwal ,
× RELATED வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில்...