×

நீட் தேர்வில் முறைகேடு புகாரில் பீகாரில் கைது செய்யப்பட்ட 2 பேரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

பார்னா: நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் கைதான பல்தேவ் குமார், முகேஷ் குமார் ஆகியோரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் கைதான இருவரையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post நீட் தேர்வில் முறைகேடு புகாரில் பீகாரில் கைது செய்யப்பட்ட 2 பேரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Bihar ,Patna court ,Baldev Kumar ,Mukesh Kumar ,Patna Special Court ,Dinakaran ,
× RELATED நடந்து முடிந்த நீட் தேர்வில்...