×

நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கென்ய நாட்டுப் பெண் வைத்திருந்த மேலும் 5 ஜோடி காலணிகளிலும் 2043 போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காலணிகளில் மறைத்து வைத்து 2.2 கிலோ கொக்கைனை கடத்தி வந்த, கென்யாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கென்ய நாட்டுப் பெண் வைத்திருந்த மேலும் 5 ஜோடி காலணிகளிலும் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

The post நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nigeria ,Chennai ,Dinakaran ,
× RELATED நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு...