×

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாம் பிட்ரோடாவை மீண்டும் நியமித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

The post காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Sam Pitroda ,DELHI ,SAM BITRODA ,CONGRESS PARTY ,general secretary ,K. C. Venugopal ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!