×

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்றிரவு சிபிஐ கைது செய்தது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை 3 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கெஜ்ரிவாலை 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில் 3 நாட்கள் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுளளது.

The post மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,CBI ,CPI ,Tigar ,Enforcement Department ,Chief Minister Kejriwal ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது...