×

தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு: சுற்றுலாத்துறை

சென்னை: தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு என சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022-ல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 4.07 லட்சமாக இருந்த நிலையில் 2023-ல் 11.75 லட்சமாக அதிகரித்துள்ளது சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு: சுற்றுலாத்துறை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Tourism Department ,Department of Tourism ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...