×

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கு ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோர் ஜூலை 5-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளித்துள்ளனர். விடுபட்ட சான்றிதழ் இணைப்பு பணிகளை
adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.

The post தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Veterinary University ,CHENNAI ,
× RELATED தமிழ்நாடு கால்நடை பல்கலை.யில் விண்ணப்ப தேதி நீட்டிப்பு..!!