×

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்(52) என்பவர் உயிரிழந்துள்ளனர். 74 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 88 பேர் உள்நோயாளிகளாக இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Kalalakurichi ,Sarath ,Salem Government Hospital ,
× RELATED விஷச் சாராயம் பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு