×

திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

விழுப்புரம்: பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை வெளியில் விற்ற புகாரில் திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் முருகானந்தம், மகேஷ், தினகர் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

The post திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tindivanam Prohibition Enforcement Division Constables ,Villupuram ,Dindivanam Prohibition Enforcement Division ,Murukanandam ,Mahesh ,Dinakar ,Villupuram S.P. ,Deepak Sivaraj ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கணினி...