×

கோவை அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே விவசாயி வேணுகோபாலிடம் மது குடிப்பதற்காக கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடவள்ளியைச் சேர்ந்த ராபர்ட், அர்ஜூன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கோவை அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : KOWAI ,VENUKOPAL ,VADAVALLI, GOWAI DISTRICT ,Robert ,Arjun ,Vatawalli ,Goa ,
× RELATED கோவையில் இளம்பெண் பாதாள சாக்கடை...