×

பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிப்பு

டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜப்பானில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

The post பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Men ,Paris Olympic Series ,Delhi ,men's ,team ,New Zealand ,Olympic Games ,Japan ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது